அண்ணாத்தே படத்தின் நான்காவது பாடல் இன்று வெளியீடு

அண்ணாத்தே படத்தின் நான்காவது பாடல் இன்று வெளியீடு

அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. வரும் தீபாவளியான அக்டோபர் 4ம் தேதி அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் அண்ணாத்தே படத்தின் டீசர் மற்றும் அண்ணாத்தே படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டன.

ஒரு ஓப்பனிங் பாடல், ஒரு டூயட், ஒரு குடும்ப பாடல் என்ற மூன்ற் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில் கதையின் நடுவில் வரும் அதிரடிப்பாடலாக வா சாமி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.