---Advertisement---

கடத்தல்கார்கள் கஸ்டடியில் திரிஷா!…கவலையை மறந்த அஜீத்…

Published on: July 8, 2024
Trisha
---Advertisement---

அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் தற்போது நடித்து வருகிறார் திரிஷா. இவர்கள் இதற்கு முன்னர் “ஜி”, “கிரீடம்”, “மங்காத்தா”, “என்னை அறிந்தால்” படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். எப்படி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்ததோ அதற்கு நேர் எதிரான வேகத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது “விடாமுயற்சி”.

அஜீத் – திரிஷா இவர்கள் இருவரும் மீண்டும் “விடாமுயற்சி”யில் இணைந்துள்ளனர். ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது படம்.

தீபாவளி பண்டிகைக்கு எப்படியும் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது இதன் ஷூட்டிங். படப்பிடிப்பில் பங்கற்ற அஜீத் தனது காதல் மனைவியான ஷாலினியின் ஆப்பரேஷனுக்காக அஜர்பைஜானிலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார்.

Vida Muyarchi
Vida Muyarchi

அஜீத் சாராத காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. திரிஷா கடத்தப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம் அஜீத் இல்லாத நேரத்தில். “மங்காத்தா” படத்தில் அஜீத்துடன் வில்லனாக மல்லுக்கட்டிய அர்ஜூன் “விடாமுயற்சி”யிலும் நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்தவமனையில் தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த போதும் ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத் அவசர அவசரமாக சென்னை வந்தடைந்தார். ஷாலினி முழு நலமடைந்து வருவதால் தன் கவலைகளை மறந்து அஜர்பைஜானுக்கும் சென்றுள்ளார் அஜீத்.

அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றுள்ளதால் படத்தின் வேலைகள் மும்மூரமடைந்துள்ளது.”விடாமுயற்சி”யை எப்படியாவது தனது ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக கொடுத்து விட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றாராம் அஜீத்.

இது ஒரு பக்கம் இருக்க, பொங்கலுக்கு ரீலீஸ் ஆக இன்னொரு பக்கம் வேலைகளை நடத்தி வருகிறார்கள் “குட் பேட் அக்லி” படக்குழுவினர். “விடாமுயற்சி”படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?