Posted incinema news
ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம்
ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானாலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளோ நல்ல சம்பளங்களோ வந்து குவிந்து விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறினார் ரஜினி. அவரை திரையுலகத்தில் நன்கு நிலை நிறுத்தியது பாரதிராஜாவின் பரட்டை கதாபாத்திரம் அப்போதெல்லாம் ரஜினி…

