பரட்டை விமர்சனம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை

52

தமிழக பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். இவர் தற்போது தெலுங்கானா கவர்னராக உள்ளார். இவர் தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்தபோது இவர் மீது சமூக வலைதளங்களில் அதிக அளவு கிண்டல் மீம்ஸ்கள் இருந்தது.

இவரது முடியை வைத்து பரட்டை என்று கூட கிண்டல் செய்யப்பட்டது

இதை இன்று ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டு காட்டியுள்ள தமிழிசை பதினாறு வயதினிலே படத்துக்கு பிறகு அதிகமாக பரட்டை என அழைக்கப்பட்டது நானாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.

பாருங்க:  தீபாவளி படமாக நாளை முதல் சந்தானத்தின் பிஸ்கோத்
Previous articleதயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸ்
Next articleமாஸ்டர் மேக்கிங் இன்று வெளியீடு