STR’s Launch Powers ‘Youth’: 2 Million Views கடந்து யூடியூப்பில் மாஸ் காட்டும் கென் கருணாஸின் ‘யூத்’ டிரெய்லர்!

Ken Karunaas school-boy avatar in Youth movie trailer which crossed 2 million views on YouTube.

மார்ச் 19 அன்று வெளியாகவுள்ள ‘யூத்’ படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட, தற்போது அது 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.