ரேபிடோவில் பயணம் செய்த இளம்பெண்… டிரைவர் செய்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!
ரேபிடோவில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பாகலகுண்டே எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் …
