yogi babu marriage photo

கல்யாணம் முடித்த கையோடு அடுத்தகட்டத்திற்கு தயாராகும் யோகி பாபு

எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம்னு ரசிகர்கள் மட்டும் இல்லங்க ஒட்டுமொத்த திரையுலகமே இவரேதான் கேட்டுட்டு இருந்தாங்க. திடீரென்று ஒருநாள் இவர் திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தது. அவர் வேறு யாரும் இல்லை நம்ம நகைச்சுவை நடிகர் யோகிபாபு தான்.…