ஓணம் ரேஸில் இணையும் பான் – இந்தியா மெகா படங்கள்: யஷின் ‘டாக்சிக்’ முதல் பிருத்விராஜ், நிவின் பாலி வரை – இந்த ஆண்டின் அதகளம் ஓணம் ரிலீஸ் முழு பட்டியல் மற்றும் நடிகர் பட்டாளம்!

ஓணம் 2026 மலையாளத் திரைப்படங்களின் வெளியீட்டுப் பட்டியல் போஸ்டர்.

இந்த ஓணம் பண்டிகையை அதிரடிக்கச் செய்ய களமிறங்கும் பான்-இந்தியா படங்கள் மற்றும் முன்னணி மலையாளத் திரைப்படங்களின் முழுமையான பாக்ஸ் ஆபிஸ் பட்டியல் மற்றும் நடிகர் பட்டாளம் இதோ.

தமிழ்நாட்டில் பயங்கர மோதல்..! யாஷின் ‘Toxic’ படத்திற்கு சவால் விடும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’.. ‘தனி ஒருவன்’ சென்டிமென்ட்டில் தியேட்டர்களை அதிரவைக்கப்போகும் மாஸ் கம்பேக் ரேஸ்..!

Actor Ravi Mohan from Karathey Babu movie and Rocking Star Yash from Toxic movie set for a massive box office clash in Tamil Nadu.

இந்த ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் மோதவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.