Posted inகல்வி செய்திகள்
2019 பொறியியல் கலந்தாய்வு – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது!
2019ம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்,அந்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை, 22 வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், அப்பணியில் இருந்து…