எப்படி இருந்த மனுஷன் இப்ப எப்படி இருக்காரு..? 90ஸ் கிட்ஸ்களின் நாயகன்… WWF வீரர் படிஸ்டாவுக்கு என்னாச்சு…!
90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் நாயகன் WWF வீரர் படிஸ்டாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று கேட்டு வருகிறார்கள். 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஏகப்பட்ட பேவரட் நிகழ்ச்சிகள் இருக்கின்றது . …
