போலீஸ் சீருடைலையே பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர்.. அதிரடி நடவடிக்கை…!

police 2

சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லாம் மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கான ஒரு தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. அந்த மையத்தை …

Read more