Posted inLatest News National News
மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்கள்… சுட்டு பிடிக்க நடவடிக்கை… முதல்வர் அதிரடி உத்தரவு…!
உத்தர பிரதேச மாநிலத்தில் மனித வேட்டையில் ஈடுபடும் ஓநாய்களை சுட்டு பிடிப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். உத்திரபிரதேச மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனிதர்களை வேட்டையாடி வருகின்றது. ஓநாய் தாக்குதலில்…