உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன வடிவேலு… வைரல் புகைப்படம்…!

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன வடிவேலு… வைரல் புகைப்படம்…!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு நடிகர் வடிவேலு நேரில் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கின்றார். தமிழக அமைச்சரவையில் தற்போது அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 4 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜாமீனியில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர்…