இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

இந்தியா முழுவதும் கூல் லிப்பை ஏன் தடை செய்யக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகே கூல் லிப் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக தொடர்ந்து புகார்…