வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் பயனர்களுக்கான இந்த புதிய அப்டேட் குறித்த முழு விபரம்.