Posted inLatest News tamilnadu வானிலை
இந்த ஊர்காரங்க கவனமா இருங்க!…அடிச்சு பெய்ய போகுதாமே மழை?…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தட்ப வெட்ப சூழ்நிலையில் அதிக மாற்றம் இருந்து வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் திடீரென…