Posted inLatest News tamilnadu
ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!
விடுமுறை நாட்களில் ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 28ஆம் தேதி தொடங்கி…