Volunteers photo

தன்னார்வலர்களுக்கு தடை! கொரொனா பரவாமல் தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

சீனாவில் பிறந்த கொரொனா, பின்பு பல நாடுகளை கடந்து இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மாநில அரசும், மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அதாவது 144 தடையை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால்,…