மதுக்கடை மூடல்… தமிழ் தாய்மார்களின் குரலுக்கான் வெற்றி- கமல்ஹாசன் மகிழ்ச்சி!
சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். …
