வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும்!!
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இதனையடுத்து இவரை குக் விட் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், இவர் ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் சென்னைக்கு திரும்ப …
