நின்று போனதா நடிகர் விஷால் – அனிஷா ரெட்டி திருமணம்? – இதோ ஆதாரம்…
நடிகர் விஷாலுக்கும், அனிஷா ரெட்டிக்கும் இடையே நடக்கவிருந்த திருமணம் நின்று போய்விட்டதாக செய்திகள் கசிந்து வருகிறது. விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவுக்கும் இடையே காதல் உருவானதை தொடர்ந்து …
