தி கேரளா ஸ்டோரி 2: மூன்று மாநில உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு – அதிர வைக்கும் டிரெய்லர் வெளியீடு
‘தி கேரளா ஸ்டோரி 2 – கோஸ் பியாண்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
