கோவையில் இலங்கை தீவிரவாதிகள் பதுங்கல்? – போலீசார் தீவிர சோதனை

கோவையில் இலங்கை தீவிரவாதிகள் பதுங்கல்? – போலீசார் தீவிர சோதனை

இலங்கையை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரித்துள்ளதால் அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட சில இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பொதுமக்கள்…