SPB Tribute Event Update: ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை நேரில் சந்தித்த விஜய் யேசுதாஸ்! எஸ்பிபி-க்காக கேரளா எடுக்கும் பிரம்மாண்ட விழா!

Vijay Yesudas handing over invitations to Rajinikanth and Kamal Haasan for SPB's statue unveiling and Sangeetha Megham concert in Palakkad.

மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா மற்றும் “சங்கீத மேகம்” இசை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.