The GOAT Prediction Comes True! — “அன்றே கணித்த வெங்கட் பிரபு!” — முதல்வர் விஜய் அண்ணனை நேரில் சந்தித்து ‘GOAT’ கார் நம்பர் பிளேட்டை பரிசளித்த VP; இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் மாஸ் போட்டோ!
2024 ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படத்தில் வைக்கப்பட்ட ‘CM 2026’ என்கிற குறியீட்டு கார் நம்பர் பிளேட்டை, தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு நேரில் வழங்கி நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
