ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’: தணிக்கையில் ‘U/A’ சான்றிதழ் பெற்று ரிலீஸுக்குத் தயாரான கலகலப்பான காதல் படம்!

Promotional poster of Rio Raj's Ram and Leela movie.

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் ஃபீல் குட் மற்றும் ஃபேன்டசி எலமென்ட்ஸுடன் உருவாகியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ படத்தின் சென்சார் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.

ராமின்லீலா படத்தின் அதிரடியான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீடு: மிரட்டலான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்!

Official trailer release of the movie RaminLeela.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமின்லீலா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியிடப்பட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement poster of the movie RaminLeela.

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ, வத்ரிகா மற்றும் பலர் நடித்துள்ள ‘ராமின்லீலா’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.