விஜய் ஆண்டனியின் புதிய இருமொழிப் படம்; ஜூன் 19-ல் தியேட்டர்களை அதிரவிட வரும் ‘நூறு சாமி’.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் அசாத்திய கமர்ஷியல் நாயகன் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ‘வந்தா தேவுள்ளு’ திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி தற்பொழுது பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
