Pallikalvi News5 years ago
தமிழ் அல்லது ஆங்கிலம் ; பொங்கியெழுந்த வைரமுத்து ; என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
பள்ளிகளில் மொழிப்பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொழிப்பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்...