முந்திக்கொண்ட வாலி…முதன்மை படுத்ததால் நேர்ந்த சோகம்…வேண்டாம் என ஒதுக்கி தள்ளிய எம்.ஜி.ஆர்?…
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஆரம்பத்தில் பாடல் எழுதி வந்தது கண்ணதாசன் தான். ஹிட் பாடல்கள் பலவற்றிக்கு சொந்தமானது இவரது வரிகள் தான். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக …
