NEEK Star Pavish Next: தனுஷ் அறிமுகப்படுத்திய பாவிஷ் – ‘ஈட்டி’ இயக்குநருடன் புதிய கூட்டணி!
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் பாவிஷ், தனது அடுத்த படத்திற்காக ‘ஈட்டி’ புகழ் இயக்குநர் ரவி அரசுடன் கைகோர்க்கிறார்.