பட்டமளிப்பு விழாவில் இனி இது அணிய தேவையில்லை… மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு…!

graduate

மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கின்றது. …

Read more