Sara Arjun In Mahakaleshwar : “வார்த்தைகளே இல்லை.. அந்த அழைப்பு வந்தது” – உஜ்ஜைனி கோவிலில் உருகிய ‘தெய்வத்திருமகள்’ சாரா!

Actress Sara Arjun in traditional attire at Mahakaleshwar Temple Ujjain after Dhurandhar movie success.

‘துரந்தர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகை சாரா அர்ஜுன் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்த பஸ்ம ஆரத்தி தன்னை நெகிழ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.