Sadhguru Jaggi Vasudev

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

கோவை வெள்ளியங்கிரி அருகே  ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது.