தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடிய சூர்யாவின் மெகா பிளாக்பஸ்டர்… ‘கறுப்பு’ ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்த பிரைம் வீடியோ!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மரண மாஸ் ஆதரவுடன் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூர்யா – திரிஷா கூட்டணியின் ‘கறுப்பு’ திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதி தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
