The Power of Love: “அன்புதான் எல்லாவற்றையும் விடப் பெரியது!” — திரிஷா வெளியிட்ட உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு!
தனது வாழ்வின் முக்கியமான தருணங்களில் துணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகை திரிஷா பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.