சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!
“டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது.”
“டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது.”
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட்டின் திரைப்படத்தின் முதல் பாடலான கரைய கரைய மார்ச் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.