TVK VIJAY: நள்ளிரவில் விஜய்க்கு வந்த ஷாக்! பெரம்பூரில் பாய்ந்த வழக்கு – அந்த ’30’ தான் காரணமா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாகக் களம் காணும் விஜய் மீது, பிரச்சார விதிமுறைகளை மீறியதாகச் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
