ஐதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!

transgender

ஹைதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள் சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணிக்கு அமர்த்தப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு என்று தனித்தனி சீருடை தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்று தகவல் …

Read more