Gods and Soldiers Traiser Out : டீசரும் இல்ல டிரைலரும் இல்ல.. இது ‘டிரைசர்’! விஜய் மில்டனின் புதிய முயற்சி!

Official poster and Traiser release of Vijay Milton's movie Gods and Soldiers.

கோலி சோடா படத்தின் தொடர்ச்சியாக விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டிரைசர் இன்று (ஏப்ரல் 11) வெளியாகியுள்ளது.

Gods and Soldiers Trailer : ஏப்ரல் 11-ல் சம்பவம் – விஜய் மில்டனின் மிரட்டலான ‘ட்ரைசர்’ ரிலீஸ்!

Official poster announcement for Gods and Soldiers movie Traiser release on April 11 directed by Vijay Milton

கோலி சோடா புகழ் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் இணைந்த ‘ட்ரைசர்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.