ஹிமாச்சலின் ஹட்டி சமூகத்தில் அதிசய கல்யாணம்: சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்த வைரல் நிகழ்வு!

mehendi 4004292 1280

ஹிமாச்சல் பிரதேசத்துல உள்ள சிர்மௌர் மாவட்டம் ஷில்லாய் கிராமம், சமீபத்துல ஒரு ரேரான கல்யாணத்தால லைம்லைட்டுல வந்துடிச்சு. அண்ணன் பிரதீப் நெகியும் தம்பி கபில் நெகியும் ஒரே பெண்ணா சுனிதா சௌஹான்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. …

Read more