விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு… சுங்க சாவடி கட்டணம் ரத்து… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

toll 1

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை …

Read more