Pallikalvi News6 years ago
2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வு; இன்று ஆரம்பம்
தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று ( மார்ச் 14 ) பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதில், 9.97 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத...