Home Tags TN Polytics

Tag: TN Polytics

ரஜினியால்தான் தமிழகத்திற்கு விமோசனம் – கஸ்தூரி ராஜா பேட்டி

அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த ரஜினி இன்னும் தனது கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை....

எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜுனாமா செய்ய வேண்டும் – புகழேந்தி பேட்டி

ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார். அமமுகவின் ஆதரவாளராக வலம் வந்தவர் பெங்களூர் புகழேந்தி. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை யார்...

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதன்பின் விஷால் நடித்த மருது திரைப்படத்தில்...

பிக்பாஸ் தேவையில்லை எனில் அரசும் தேவையில்லை – கமல்ஹாசன் பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் லயோலா கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அரசியல் விழுப்புணர்வு குறித்து கமல்ஹாசன் பேசியிருந்தார்....

இந்த ஆட்சிக்கே விஜயகாந்துதான் காரணம் – சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தற்போதை அரசியல் நிலை வேறாக இருந்திருக்கும் என அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றாக...

ஆள்மாறட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தான் – ஜெயக்குமார் அடேடே பேட்டி

சமீபத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசும் போது ‘இளைஞர்கள் அரசியல் பேச வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும். எல்லாவற்றையும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கக் கூடாது. அப்படி நினைத்ததால்தான் அரசியலில்...

ரஜினிகாந்த் முதல்வர் ஆவார்.. ஆனால்? – எஸ்.வி.சேகர் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் ஆவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள்...

குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

அரசு பணிக்கான தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையில் தமிழ் மொழியில்...

புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழில் கேட்கப்படும் கேள்விகள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை...

மதுரையில் மாநாடு.. கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி.. பணிகள் தீவிரம்..

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கவுள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்...