தமிழக அரசியலில் வெற்றிடமா? – ரஜினிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்
நான் இருக்கும் வரை தமிழக அரசியலில் வெற்றிடம் என்கிற வார்த்தைக்கே இடமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி கொடுத்த ரஜினி ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் அனைவருக்கும் எம்.ஜி. ஆர் தான் ரோல்…