வார சம்பளம்.. இன்சண்டிவ்… சென்னையை கலக்கிய செல்போன் திருட்டு கும்பல்..
சென்னையில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நூதன முறையில் செல்போன்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு…