நீட் தேர்வு மோசடி : மாணவர் இர்ஃபானின் தந்தையும் போலி மருத்துவர்
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக அடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் இர்ஃபானின் தந்தை ஒரு போலிமருத்துவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம்…