Posted inLatest News tamilnadu
சென்னையில் உதயமாகும் புதிய தாலுக்கா… எங்கு தெரியுமா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
சென்னை, கொளத்தூர் பகுதியை புதிய தாலுக்காவாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டை, அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பழம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், வேளச்சேரி, மதுரவாயில், திருவெற்றியூர், சோளிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர் என்று…