6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை – மாணவர்கள் அதிர்ச்சி!

6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்புகளுக்கன கலந்தாய்வு தொடங்குவதற்கு முன், அண்ணா …

Read more