Home Tags TN elections oru viral puratchi

Tag: TN elections oru viral puratchi

தமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாசாஹூ!

தமிழகத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 71.90% வாக்குப் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், அதிகபட்சமாக தர்மபுரியில்...

சர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்!

மக்களவை தேர்தலில், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக கூறியவர், 49-பி பிரிவில் தன் வாக்கை பதிவு செய்துள்ளார். அதனால், சர்கார் படத்தில் 49-பி பிரிவை அறிமுக படுத்திய ஏ.ஆர். முருகதாஸ் மற்றும்...

சிவகார்த்திக்கேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஓட்டு இல்லையா?

தமிழகத்தில், வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கி நடந்து கொண்டு வர நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா, தனக்கு ஓட்டு இல்லை என தெரிந்ததும், அது யாருடைய தப்பு என கேட்டுள்ளார். ஜனநாயக கடைமையை...

பல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு!

தமிழகத்தில், இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி பல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு ஆரம்பித்து நடந்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS