stalin

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் : திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது

3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக ஒரு இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். எனவே,…
Thirumavalavan

தமிழகத்தில் தாமரை குளம் குட்டையில் மட்டுமே மலரும் – போட்டுத்தாக்கும் திருமா

தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தை திருமாவளவன் சிதம்பரம் தனித்தொகுதியில் போட்டியிட்டு 4,90,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து…
சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

இப்படி ஆகிப்போச்சே ! சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 39 மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக அதிமுக இருக்கும் நிலையில்,…
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரத சாகு அறிவிப்பு

தமிழகத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை…
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் – கவ்வெட்டில் அதிமுக அக்கப்போர்!

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவராத நிலையில், தேனியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரராந்குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில்,…
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு 2019

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – தமிழக தலைமை அதிகாரி சத்ய பிரதா சாஹூ!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்திய பின் சத்ய பிரதா சாஹூ பேட்டியளித்தார். அவர் கூறியதாவது : தமிழகத்தில், மக்களவை…
2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

மக்களவை தேர்தலில், தேமுதிக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி பங்கீட்டை வெளியிட்டனர்.அதில், தேமுதிக விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி,…
திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு

மக்களவை தேர்தலில் திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு!

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி அமைத்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்தி.கம்யூனிஸ்ட்,…